பிரணாப் முகர்ஜியின் பேச்சு ஆறுதல் பூங்காற்றாய் வீசுகிறது - கருணாநிதி

பிரணாப் முகர்ஜியின் பேச்சு ஆறுதல் பூங்காற்றாய் வீசுகிறது - கருணாநிதி    
ஆக்கம்: (author unknown) | March 2, 2009, 3:39 am

சென்னை: விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்று, இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியிருப்பது நெஞ்சத்து அனலைத் தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீச செய்திருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடி அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு...தொடர்ந்து படிக்கவும் »