பாய்கின்ற அலையே... Tsunami 2004 Song (Paykinra Alaye...)

பாய்கின்ற அலையே... Tsunami 2004 Song (Paykinra Alaye...)    
ஆக்கம்: (author unknown) | February 28, 2010, 1:05 pm

Tsunami by Pragatheesan, Deluxshion, Prajeev  Download now or listen on posterous TSunami.mp3 (8174 KB) பாய்கின்ற அலையே எம்மவர் நிலையை சாய்த்திட நினைத்தாயோ... ஓ.......? உயிர் போக்கிடத் துடித்தாயோ???? பாய்கின்ற அலையே எங்களை இனியும் சாய்த்திட நினைப்பாயோ ஓ.......???? உயிர் போக்கிடத் துடிபாயோ??? கடல் கொண்ட எங்கள் உடல் தந்த நாடு நடை பிணமாக நாம் படும் பாடு! இறைவா பார்த்தாயோ??? எங்கள் குறைகள் தீர்த்தாயோ???? தங்கையின் தலை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: