பாக்-தேர்தலில் போட்டியிட ஷெரீப் சகோதர்களுக்கு தடை!

பாக்-தேர்தலில் போட்டியிட ஷெரீப் சகோதர்களுக்கு தடை!    
ஆக்கம்: (author unknown) | February 25, 2009, 11:08 am

இஸ்லாமாபாத்: தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் தனது பஞ்சாப் மாகாண முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 1999ல்...தொடர்ந்து படிக்கவும் »