பழைய கணினிகளில் பயன்படுத்த 10 இலவச மென்பொருட்கள்

பழைய கணினிகளில் பயன்படுத்த 10 இலவச மென்பொருட்கள்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | February 15, 2009, 12:14 pm

பழைய கணினிகளைத் தூக்கித் தூரப்போட்டுவிட்டு புதிதாக மாறுபவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காக 5 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய கணினியையே இன்னும் பயன்படுத்தும் மக்களும், நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்தப் பதிவு.இன்றைய நவீனக் கணினி உலகில் நாம் பயன்படுத்தும் மென்பொருட்களை யெல்லாம் அந்தப் பழைய கணினிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி