பழம் பாடல் நாலடியார்

பழம் பாடல் நாலடியார்    
ஆக்கம்: நெல்லை கண்ணன் | July 11, 2008, 8:06 pm

     பல்வேறு நிறத்தில் பசுக்கள் உண்டு       பால் மட்டும் வெள்ளை நிறம் அதனைப் போல    நல்லவரின் செயல்கள் வேறு வேறாய்        நமக்கிங்கே தோன்றிடினும் செயல்கள் எல்லாம்  வல்லமையைத் தரும் அறமே ஆகும் இங்கே       வடிவங்கள் வெவ்வேறாய் இருந்த போதும்  அல்லதையே வேரறுத்து நன்மை வழி      அறங்களையே செய்திடுவீர்  பல வழியில்                                      நாலடியார்  ஆ வேறுருவின ஆயினும் ஆபயந்த  பால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்