பறவைகள்...
ஆக்கம்: nathas | November 4, 2007, 3:14 pm
ஆக்கம்: nathas | November 4, 2007, 3:14 pm
மிச்சிகன் எரி ஓரமா இருந்த பறவைகள் சில...சார் இந்த பக்கம் திரும்புங்க... ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்...நன்றி தலைவா... சாப்பிடும்போது கண்ணு வைக்காத... கேமராவ வேற பக்கம் திருப்பு... நான் என்னோட லவருக்காக காத்துகிட்டு இருக்கேன்... நீ கெளம்பு காத்து வரட்டும்... ...தொடர்ந்து படிக்கவும் »

