பர்தா விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு

பர்தா விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு    
ஆக்கம்: (author unknown) | January 24, 2010, 6:02 am

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டைக்காக முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து புகைப்படம் எடுக்க அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன.'வாக்காளர் அடையாள அட்டையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் ஹிஜாப் அங்கியை அணியாமல் படமெடுப்பது மத சம்பிரதாயத்தை மீறும் செயல். எனவே, இவ்விஷயத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சலுகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: