பப்பு டைம்ஸ்

பப்பு டைம்ஸ்    
ஆக்கம்: சந்தனமுல்லை | February 25, 2010, 4:11 am

(வீட்டுக்கருகில் இருந்த பஸ் ஸ்டாப் வரை சென்றபின் ஸ்கூட்டியில் திரும்பிக்கொண்டிருந்தோம்.)ஆச்சி, என்னை இங்கேயே விட்டுடு, நானே நடந்து வீட்டுக்கு வந்துடுவேன், தனியா.ரோட்-லாம் க்ராஸ் பண்ணனும். நீ பெரிய பொண்ணானதும் தனியா போலாம். இப்போ அம்மாக்கூடத்தான் போணும்.நீ தூங்கும்போது நான் தனியா போலாமா?சொல்லிட்டுதான் போணும். தூங்கிட்டு இருந்தாலும் எங்கே போறேன்னு சொல்லிட்டு போணும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பப்பு டைம்ஸ்    
ஆக்கம்: (author unknown) | February 12, 2010, 12:51 pm

Shared by `மழை` ஷ்ரேயா ஏன் ஆச்சி.. அழகான கவிதைய மொழிபெயர்த்துக் கெடுக்கணுமா நாங்க? :O) பொதுவாக இதுவரை வீட்டில் சாமி கும்பிடுவதோ படைத்ததோ இல்லை. அம்மா வந்தால் அது நல்லநாளாக (!) இருந்தால் இலை போட்டு படைப்பார். பப்பு பார்க்க இலை போட்டு படைத்தது கடந்த பொங்கலின் போதுதான். எல்லாவற்றையும் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த பப்பு, இலையில் சாப்பாடு போட்டதும் சாமி நிஜமாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

பப்பு டைம்ஸ்    
ஆக்கம்: சந்தனமுல்லை | September 17, 2008, 12:26 pm

அரசியல்"ராஸ்கல்" சொல்லு - பப்பு என்னிடம்."ராஸ்கல்"ஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க!!ம்ம்ம்...!(aaya is tour moral police @ home. Pappu is aaya's lil helper now!!)Lateral thinkingபப்புவின் புத்தகங்களைப் பார்த்து கதைசொல்லும்போது, புத்தகத்தை வைத்துக் கொள்வது அவளது பொறுப்பு. ஒவ்வொரு பக்கமும் முடிந்த பின் அவள்தான் திருப்புவாள். அந்த பக்கத்திற்கான கதை முடிந்தபின்,பப்பு, திருப்பு..புத்தகத்தை திருப்பினாள், தலைகீழாக!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்