பதிவுலக போதை - பதிவர்களுக்கு எச்சரிக்கை !

பதிவுலக போதை - பதிவர்களுக்கு எச்சரிக்கை !    
ஆக்கம்: Suresh | June 22, 2009, 2:20 am

 (இது என் புகைப்படம் இல்லை நான் கொஞசம் குண்டு :-)) பதிவுலகம் வந்து 3 மாதங்கள் ஆகுது... இது ஒரு மிக பெரிய போதை...புலி வால புடிச்ச கதை தான்...நேரத்தை ரொம்ப தான் சாப்பிடுது... பொதுவா நேரத்தை என் முகம் தெரிந்த நண்பர்களுக்கும், என் மனைவி மக்களுக்கும் தான் அதிக நேரம் செலவிடுவேன்...நான் எப்போதும்அலுவக வேலைகளை வீட்டில் பார்ப்பது இல்லை, பெற்றோர்கள்,மனைவி மக்கள், நண்பர்கள், என்று மிக...தொடர்ந்து படிக்கவும் »