பதிவிறக்க தளங்களில் காத்திருப்புக்கள் எதற்கு! இதோ தீர்வு

பதிவிறக்க தளங்களில் காத்திருப்புக்கள் எதற்கு! இதோ தீர்வு    
ஆக்கம்: தமிழ்பித்தன் | April 2, 2009, 11:56 pm

Megaupload Rapidshare போன்ற பதிவிறக்க தளங்களில் கட்டண கணக்கு இல்லாதோர், பாதுகாப்பு எழுத்துக்களை பதிந்து விட்டும் 40Sec கள் முதல் 60Sec கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதை நிவர்த்திசெய்ய இந்த (https://addons.mozilla.org/en-US/firefox/addon/11243) செருகியை உங்கள் நெருப்பு நரி உலாவியில் (firefox plugin ) நிறுவினால்; கீழ்கண்ட பதிவிறக்க தளங்களுக்கான தரவிறக்க காத்திருப்பு நேரத்தை மீதப்படுத்தலாம். நீங்கள் பாதுகாப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம் இணையம்