பணவீக்கம் 0.83% ஆக அதிகரிப்பு

பணவீக்கம் 0.83% ஆக அதிகரிப்பு    
ஆக்கம்: (author unknown) | October 1, 2009, 3:11 pm

பணவீக்கம் 0.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மொத்த விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் மூன்றாவது வாரமாக அதிகரித்துள்ளது. அதற்கு முன் 13 வாரங்கள் எதிர்மறையாக இருந்தது. செப்டம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம். 0.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தையை வாரத்தில் 0.37...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: