பச்சை [பொய்] வலயம்

பச்சை [பொய்] வலயம்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | April 15, 2010, 2:31 pm

ஈராக்கின் கைவசம் மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் உண்டு எனக் காரணம் காட்டி, அந்த நாட்டின் மீது 2003ல் அமெரிக்கா யுத்தம் தொடுத்தது. ஈராக் ராணுவத்திடமிருந்து பெரும் எதிர்ப்புக்கள் இல்லாத நிலையில் ஈராக் நாட்டை அமெரிக்காவும், அதனது தோழமை நாடுகளும் இலகுவாக தம்வசப்படுத்தின. இந்நிலையில் ஈராக் நாட்டில் மறைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்