நேரடி ஒளிபரப்புச் செய்ய புதிய தளம்

நேரடி ஒளிபரப்புச் செய்ய புதிய தளம்    
ஆக்கம்: தமிழ்பித்தன் | April 16, 2009, 9:56 am

stream video க்குப் பெயர் பெற்ற Mogulus இதைப் பயன் படுத்தியே பல இணையத் தொலைக்காட்சிகள் இயக்கப் படுகின்றன. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்காக procaster என்ற தளத்தை அமைத்திருக்கிறது.இதன் மூலம்Broadcast Your CameraBroadcast Your ScreenBroadcast Your Gameபோன்றவற்றை மேற்கொள்ளலாம்.அடுத்துபார்வையாளர்கள் எந்தவகையான மென் பொருளையும் நிறுத்தேவையில்லைஅதுயுயர் தரம் (HQ)இதனுடன் twitter வகை அரட்டையிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம் இணையம்