நெருப்பு நரி உலவியில் தரவிறக்க வேகத்தை அதிகரிக்க

நெருப்பு நரி உலவியில் தரவிறக்க வேகத்தை அதிகரிக்க    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 19, 2009, 4:11 pm

இணைய உலவிச் சந்தையில் நெருப்பு நரி என செல்லமாக அழைக்கப்படும் Firefox அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.வேகமாக இயங்குவதுடன் ஏராளமான நீட்சிகளை (addon) உடையதாகவும் இருப்பதால் இது உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஏதேனும் கோப்புகளை இணையத்தின் ஊடாகத் தரவிறக்கம் / இணையிறக்கம் (download) செய்யும்போது மட்டும் பிற முடுக்கிகளின் (accelerator) அளவிற்கு இதன் வேகம் இருப்பதில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்