நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்-இருண்டது கன்னியாகுமரி-தனுஷ்கோடி!

நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்-இருண்டது கன்னியாகுமரி-தனுஷ்கோடி!    
ஆக்கம்: (author unknown) | January 15, 2010, 3:29 am

சென்னை: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணமான 'கங்கண சூரியகிரகணம்' தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிக நன்றாகத் தெரிந்தது.இன்று காலை 11.05 மணிக்குத் தொடங்கியது. இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் 1.11 மணிக்கு உச்சத்தை அடைந்தது. அந்த நேரத்தில் கன்னியாகுமரி பகுதியில் சில வினாடிகள் சூரியன் முழுமையாய் மறைந்துவிட முழுமையான இருட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: