நுரையீரல் புற்றுநோய் -1
ஆக்கம்: பத்மா அர்விந்த் | January 16, 2008, 11:13 am
ஆக்கம்: பத்மா அர்விந்த் | January 16, 2008, 11:13 am
அமெரிக்காவின் புற்றுநோய் மையம் வெளியிடும் அறிக்கை படி 2007 இல் 214,000 நுரையீரல் பேருக்கு புற்றுநோய் இருப்பதாக (new diagnosis cases) கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் 66% பெண்கள், அதில் 15% பெண்கள் புகைபிடிப்பவர்கள் இல்லை. பொதுவாகவே நுரையீரல் புற்றுநோய் புகைபிடிப்பவர்களுக்குத் தான் வரும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் புகைபிடிப்பதும் சிகரெட் புகையில் உள்ள புற்றுநோய்...தொடர்ந்து படிக்கவும் »

