நிலவு

நிலவு    
ஆக்கம்: த.அகிலன் | January 19, 2008, 2:40 am

இரண்டுசிவப்பு வெளிச்சங்களிற்குமேலாலெழும் நிலவுஅன்றைக்கு மிருந்தது.ஒருவிதவைத்தாயின்இளைய மகனைஅவர்கள் களவாடிப்போனஇரவில்…பைத்தியக்காரியைப்போல்தலைவிரி கோலமாய்தெருவில் ஓடியஅவளைச் சகியாமல்மேகங்களினடியில்முகம் புதைத்துக்கொண்டது.பின்பொரு மழைநாளில்அலைகளின் மேல்ஒருவன் ஏறித்தப்புகையில்…இராமுழுதும் துணையிருந்தது…யாரும்விசாரணைகளை நிகழ்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை