நினைத்தாலே இனி(கச)க்கும் - 2

நினைத்தாலே இனி(கச)க்கும் - 2    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | August 7, 2008, 6:53 am

முதல் செமெஸ்டர்லதான் பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி டாக்டரை விரிவுரையாளராக்கி 3 நாள் எம்.சி எடுத்து லேப் இன்னொரு நாளில் செய்து அந்த செமெஸ்டரை முடித்தேன். இனி எப்போதுமே எம்.சி எடுக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக் கொண்டேன்.காலங்கள் உருண்டோடின (காலத்துக்கு சக்கரங்கள் இருக்குன்னு என் டீச்சர் எனக்கு சொல்லியே தரலையே..). இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பமானது. இந்த தடவை முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அனுபவம்