நாங்க திருடனை பிடித்த கதை!!!

நாங்க திருடனை பிடித்த கதை!!!    
ஆக்கம்: அபி அப்பா | July 23, 2008, 9:23 am

நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம் அது. அப்போது எங்க ஏரியாவிலே அங்கங்க தொடர்ச்சியா திருட்டு போய்கிட்டு இருந்துச்சு. பெரிய கோவில் வீதிகள், தைக்கால் தெரு பக்கம் எல்லாம் தொடர் திருட்டு நடக்கவே தெரு பெருசுங்க எல்லாம் போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டரும் தெருவுக்கு வந்துட்டார். தெருவே பரபரப்பா ஆகிடுச்சு. ராதாவுக்கு தெருவிலே திருட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்