த.மலர்ச்செல்வன்:கவிதைகள்

த.மலர்ச்செல்வன்:கவிதைகள்    
ஆக்கம்: தீபம் | October 11, 2007, 9:51 am

எழுதியவர்___________________________--------------------------த.மலர்ச்செல்வன்------------------------------------------------------------------இலைகளும் கிளைகளும்வாய்பொத்திய இரவில்______________________ஒரு சனமும் இல்லைதெருவில்தூரத்தில் இரண்டு மூன்று கட்டாக்காலிநாய்கள்மாடுகளைதவிர.எங்கும் நிலா ஒளயைப் பாய்ச்சுகிறதுகுண்டூசி விழுந்தாலும் எடுக்கலாம்.நாய்கள் மட்டும் உறைந்துபோன மெளனத்தினைதுயில் எழுப்பின.எப்படியிருந்த ஊர்தெரியுமா?நேற்றிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை