தொந்தியினால் ஏற்படும் பயன்கள்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்    
ஆக்கம்: என் இதயம் பேசுகிறது | June 20, 2009, 7:32 am

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை