தொடரும் தீக்குளிப்புகள்-ஜெனீவா ஐ.நா.சபை முன்பாக இளைஞர் தீக்குளித்து மரணம்

தொடரும் தீக்குளிப்புகள்-ஜெனீவா ஐ.நா.சபை முன்பாக இளைஞர் தீக்குளித்து மர...    
ஆக்கம்: காட்டாமணக்கு | February 13, 2009, 4:28 pm

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக...தொடர்ந்து படிக்கவும் »