தேர்தல் வரை தமிழர்கள் காத்திருக்க வேண்டும்-ராஜபக்சே

தேர்தல் வரை தமிழர்கள் காத்திருக்க வேண்டும்-ராஜபக்சே    
ஆக்கம்: (author unknown) | July 6, 2009, 8:54 am

கொழும்பு: இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு தமிழர்கள், அதிபர் தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதிபர் ராஜபக்சே.விடுதலைப் புலிகளுடனான போருக்கு முன்பு ஒரு மாதிரி பேசி வந்தார் ராஜபக்சே. போர் முடிந்ததும், தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்யப்படும் என்றார். நாடாளுமன்றத்தில் பேசும்போது கூட தமிழர்கள் எங்களது சகோதரர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: