தேசிய சுய நிர்ணயம்

தேசிய சுய நிர்ணயம்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 15, 2009, 6:36 pm

அன்புள்ள ஜெ, நான் சமீபத்தில் உங்கள் இந்திய பயண பதிவை (மறுபடியும்) படித்தேன், அதில் உள்ள ஒரு வரியே இந்த கடிதத்தை எழுத தூண்டியது. நீங்கள் தமிழகத்தில் இருந்து வங்காளம் வரை சென்றதை குறிப்பிடும்போது, இன்னும் பார்க்க வேண்டிய நிலம் நிறைய உள்ளது, ஆனாலும் இது இந்தியாவில் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தை பார்ப்பது போன்றது என்று சொன்னீர்கள் (நீங்கள் சொன்னதை உத்தேசமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்