துபாய்க்கு 10 பில்லியன் டாலர்-அபுதாபி உதவி

துபாய்க்கு 10 பில்லியன் டாலர்-அபுதாபி உதவி    
ஆக்கம்: (author unknown) | December 14, 2009, 7:05 am

துபாய்: பெரும் நிதிச் சிக்கலில் மூழ்கியுள்ள துபாய் வேர்ல்டை காப்பாற்ற, அபுதாபி உதவி நிதியாக 10 பில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்று அபுதாபியும், துபாயும். துபாய் தற்போது பெரும் நிதிச் சிக்கலில் மாட்டியுள்ளது. இந்த நிலையில் அபுதாபி, துபாய்க்கு 10 பில்லியன் டாலர் நிதியுதவியை அளித்துள்ளது.இதில் 4.1 பில்லியன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: