திரைப்படங்கள் என் பார்வையில்
ஆக்கம்: பத்மா அர்விந்த் | October 14, 2008, 8:09 am
ஆக்கம்: பத்மா அர்விந்த் | October 14, 2008, 8:09 am
அதிகம் திரைப்படங்கள் பார்க்காத ஒருவரிடம் இருந்து என்ன சுவாரசியமான எண்ணங்கள் வரும் என்று தோன்றாதபொதும், பாலாவின் விருப்பத்திற்காக இந்த பதிவு. பொதுவாகவே எந்த திரைப்படம் பார்த்தாலும் அது எத்தனை சுவாரசியமானதாக இருந்தாலும், இரவு 8 மணிக்கு மேல் 9 வரை மட்டுமே பார்ப்போம். 9 மணி ஆனால் டிவிடியை நிறுத்திவிடுவோம். ஆக்ககூடி ஒரு படம் பார்த்து முடிக்க 4 நாட்கள் ஆகும். சில சமயம் வார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

