திருமா நீ வெறுமா

திருமா நீ வெறுமா    
ஆக்கம்: செந்தழல் ரவி | April 17, 2009, 3:54 pm

இனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...ஆனால் இன்றைக்கு...மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை ஈழம்