தரையில் படுத்து உயிர் தப்பினோம்: ஜெயவர்த்தனே

தரையில் படுத்து உயிர் தப்பினோம்: ஜெயவர்த்தனே    
ஆக்கம்: (author unknown) | March 3, 2009, 9:02 am

லாகூர்: தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததும், பஸ்சிலிருந்து கீழே குதித்து தரையில் படுத்து உயிர் தப்பினோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.லாகூர் பயங்கரம் குறித்து திகில் மாறாத உணர்வுடன் ஜெயவர்த்தனே விவரித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,நாங்கள் கடாபி ஸ்டேடியத்திற்குப் போய்க் கொண்டிருந்தபோது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்