தமிழ் பிரதமர் :-), பாஜக இனி மெல்ல அழியும்

தமிழ் பிரதமர் :-), பாஜக இனி மெல்ல அழியும்    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | March 19, 2009, 3:19 am

இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் தேர்தல் திருவிழா காலம் இது. இந்த தேர்தல் காலங்களில் ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உற்சாகமும், வேலையும் அதிகமாக இருக்கும். மக்களும் யார் யாருடன் சேர்வார்கள் ? தங்களுடைய தொகுதியில் யார் வெல்வார்கள் போன்ற விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த ஆர்வத்தை காசுக்கும் காரியத்தை ஊடகங்கள் கச்சிதமாக செய்யும்....தொடர்ந்து படிக்கவும் »