தமிழ் இணைய மாநாட்டு அறிக்கை -ஒரு பார்வை

தமிழ் இணைய மாநாட்டு அறிக்கை -ஒரு பார்வை    
ஆக்கம்: (author unknown) | October 29, 2009, 11:14 am

அரசு என்பது பெரிய விஷயங்களை மோசமாக செய்யும் ஒரு அமைப்பு; சிறிய விஷயங்களையும்தான்' என்று ஜான் கென்னத் கால்பிரய்த் ஒரு முறை எழுதினார். (You will find that the State is the kind of organization which, though it does big things badly, does small things badly, too) கால்பிரய்த் ஒரு அமெரிக்கர்.பொருளாதார வல்லுநர் அரசு தூதராகப் பணியாற்றியவர். (எனவே அவருக்கு அரசு பற்றி நம்மை விட நன்றாகவே தெரிந்திருக்கும்) வலதுசாரியான அவரது சிந்தனைகளுக்கு நேர் எதிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: