தமிழியம் ஓர் ஆய்வு

தமிழியம் ஓர் ஆய்வு    
ஆக்கம்: ஜெயமோகன் | November 7, 2008, 6:31 pm

நகைச்சுவை காசிரங்கா தத்துவச்சிக்கல் தாளமுடியாமல் போனபின்னர் வேறுவழியில்லாமல் தமிழியர்களும் வேங்கடத்துக்கு மேலே தங்கள் கவனத்தைத் திருப்பி அதைப்பற்றி ஆய்வுசெய்தாகவேண்டிய கட்டாயத்தை அடைந்தார்கள். ஆகவே கோவையில் கொங்குமுனி அவர்களின் தமிழ்தேயம் இதழ் சார்பில் கருத்தரங்கு ஒன்று கூட்டப்பட்டது. அதன் அழைப்பிதழில் கீழ்க்கண்டவாறு இருந்தது. ”கன்னித்தமிழின் கற்பைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை