தமிழருவி மணியனுக்கு பாராட்டு சுவரொட்டி ஒட்டிய இளைஞர் பட்டாளம்

தமிழருவி மணியனுக்கு பாராட்டு சுவரொட்டி ஒட்டிய இளைஞர் பட்டாளம்    
ஆக்கம்: இரா.சுகுமாரன் | February 25, 2009, 6:33 pm

புதுச்சேரி பேரூந்து நிலையம் அருகில் இன்று காலை சென்றிருந்தபோது “தமிழ்ருவி மணியன்” காங்கிரசு கட்சியிலிருந்து தனது பொதுச்செயலர் பதவியிலிருந்து விலகியதற்கு பேரூந்துகளில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள். அவர்களை பார்த்தால் அதிகம் படித்தவர்கள் போல் தெரியவில்லை. ஆனால் உணர்ச்சிப் பிழம்பாக தமிழீழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி தங்கள் ஆழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »