தமிழக அரசின் பன்றிக் காய்ச்சல் குறித்த தகவல் அடங்கிய பிரத்யேக வெப்சைட்

தமிழக அரசின் பன்றிக் காய்ச்சல் குறித்த தகவல் அடங்கிய பிரத்யேக வெப்சைட்    
ஆக்கம்: (author unknown) | September 10, 2009, 10:13 am

சென்னை: பன்றிக் காய்ச்சல் குறித்த விவரங்கள், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் நிலவரம், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.http://swineflutninfo.in/ என்ற பெயரிலான அந்த இணையதளத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.இதுதவிர பன்றிக் காய்ச்சல் தொடர்பான மாநில அரசின் கொள்கை, தற்போதைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்