தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்    
ஆக்கம்: (author unknown) | February 1, 2010, 7:24 am

ராமேஸ்வரம்: ஆஸ்திரேலியாவில் இருந்து தனுஷ்கோடிக்கு ஏராளமான பிளமிங்கோ பறவைகள் வந்து குவிந்துள்ளன.தனுஷ்கோடி கடல் பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை ஆஸ்திரேலியாவில் இருந்து பிளமிங்கோ பறவைகள் வருவது வழக்கம். தற்போது இப்பறவைகள் 2 மாதம் தாமதமாக வந்துள்ளன.இரண்டடி உயரத்தில், சிவந்த கால்களுடன், பால் போன்ற வெந்நிறத்தில் சுற்றித் திரியும் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: