தனித்தமிழ் மென்பொருள்

தனித்தமிழ் மென்பொருள்    
ஆக்கம்: YourRaajV@gmail.com (தமிழ்த் தோட்டம்) | February 11, 2009, 6:12 am

தனித்தமிழில் எழுத வேண்டுமா?கிரந்த எழுத்துகள் அற்ற தமிழ்99 விசைப்பலகை ஒழுங்கில் கிரந்தத்திற்கு மாற்றான தனித்தமிழில் எழுதுவதற்கான கருவி.இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த.....தனித்தமிழ்அகர வரிசை முறையில் வரிகளை ஒழுங்குப்படுத்த வேண்டுமா ?வரிசையாக்கி எனும் இம்மென்பொருள் நீங்கள் தரும் அனைத்து வரிகளையும் அகர வரிசை முறையில் ஒழுங்குப்படுத்தி தரும்.இதனை பதிவிறக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்