தண்ணீரைத் தனியார் மயமாக்குகிறார்கள்

தண்ணீரைத் தனியார் மயமாக்குகிறார்கள்    
ஆக்கம்: (author unknown) | September 1, 2009, 8:34 am

சர்வதேசப் புகழ்பெற்ற பத்திரிகையாளரான பி. சாய்நாத் சாதாரண மக்கள் பிரச்சினைகளைப் பற்றி எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  வறட்சி பற்றிய அவரது கட்டுரைகள் “Everybody loves a good drought” என்ற நூலாக வெளிவந்துள்ளன.  தற்போது தலித் பிரச்சினை குறித்து இந்து நாளேட்டில் அவர் எழுதிவரும் கட்டுரைகள் நூலாக வெளிவரவுள்ளன. சென்னை வந்திருந்த சாய்நாத்திடம் (தலித் இதழ் எண் 6, ஜூன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: