தகவல்தளம் பயன்களும் MySQLலின் தேவையும்

தகவல்தளம் பயன்களும் MySQLலின் தேவையும்    
ஆக்கம்: karthikeyan | April 15, 2009, 2:18 pm

Database என்று சொல்லப்படும் தகவல்தளத்தின் மூலமாக ஒரு தகவலை பதிவு செய்து அதை மீண்டும் நம் தேவைக்கு ஏற்ப சேமித்த தகவலை மீண்டும் தேடி நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.MySQL Database : பொதுவாக பல்வேறு தகவல்தளங்கள் கிடைக்கின்றன ஆனால் ஏன் MySQL தகவல்தளத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற ஒரு கேள்வி உங்களுக்குள்ளே தோன்றும். இதோ அதற்கான பதில்கள்MySQL தகவல்தளம் ஒரு திறந்தவெளி ஆதாரம்(Open...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்