டிப்ஸ்
ஆக்கம்: சித்ரா | November 14, 2007, 8:15 pm
ஆக்கம்: சித்ரா | November 14, 2007, 8:15 pm
எலுமிச்சை சாறில் ஒரு ஸ்பூன் தேன் 1+1 என்ற அளவில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகள் பலப்படும்.1 ஸ்பூன் தேனில் கடுகு அளவு லவங்கபொடியை குழைத்து சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலம்பெறும்.சிறிய வெங்காயத்தின் சாறு 1 ஸ்பூன்,தேன் 1 ஸ்பூன் கலந்து சாப்பிட உடலின் சக்தி கூடும். இஞ்சியை தோல் நீக்கி, துண்டாக நறுக்கி தேனில் ஊறவைத்து ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

