ஜெமினி கணேசனின் வாழ்க்கை திரைப்படமானது

ஜெமினி கணேசனின் வாழ்க்கை திரைப்படமானது    
ஆக்கம்: (author unknown) | September 11, 2009, 6:41 am

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கை திரைப்படமாகியுள்ளது. படத்திற்கும் காதல் மன்னன் என்றே பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளனர்.ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ் இப்படத்தைத் தயாரிக்க வெங்கடேசன் இயக்கியுள்ளார். தாயன்பன் இசையமைத்துள்ளார்.இது ஒரு டாக்குமென்டரி போலவும் இல்லாமல், அதேசமயம், பொழுதுபோக்குத் திரைப்படம் போலவும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். 2 மணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்