ஜக்குபாய் ஆடியோ ரெடி!

ஜக்குபாய் ஆடியோ ரெடி!    
ஆக்கம்: (author unknown) | September 22, 2009, 8:36 am

சரத்குமார் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரே படம் ஜக்குபாய். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற செப்டம்பர் 27ம் தேதி கருணாநிதி தலைமையில் நடக்கிறது.ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியாவும், ஜீ டிவியும் இணைந்து தயாரித்துள்ளன இந்தப் படத்தில் சரத் குமாரின் மகளாக ஸ்ரேயா நடித்துள்ளார்.சில தினங்களுக்கு முன் இந்தப் பட ஆடியோ வெளியீட்டுக்கு தேதி வாங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்