ஜகதீஷ் டைட்லர் விடுதலையும்! சிதம்பரத்தின் மீது ஷு வீச்சும்!

ஜகதீஷ் டைட்லர் விடுதலையும்! சிதம்பரத்தின் மீது ஷு வீச்சும்!    
ஆக்கம்: குருத்து | April 8, 2009, 1:17 pm

1984ம் ஆண்டு, அக்டோபர் 31 ந்தேதி. இந்திராகாந்தியை இரண்டு சீக்கியர்கள் சுட்டுகொன்றனர். ஒருநாள் அமைதி. அந்த நாளில், காங்கிரசு முக்கிய பிரமுகர்கள் ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன்குமார், எச்.கே.எல். பகத், தரம்தாஸ் சாஸ்திரி போன்ற காங்கிரசுகாரர்கள் தெளிவாக திட்டமிட்டு, காங்கிரசு குண்டர்களை வைத்து, நவம்பர் 1,2,3 தேதிகளில் சுமார் 3000 சீக்கியர்களை தேடித்தேடி கழுத்தில் டயரை மாட்டி, கொடுரமான...தொடர்ந்து படிக்கவும் »