சோதிடனால் சீரழிந்த சரவணபவன் இராஜகோபால் !

சோதிடனால் சீரழிந்த சரவணபவன் இராஜகோபால் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 23, 2009, 3:26 pm

ஓட்டல் தொழிலுக்கு முன்னோடியாக பலரால் வியப்பும், பொறாமையும் அடையும் படி மாபெரும் வளர்ச்சி பெற்று சாதனைப் படைத்த இராஜகோபால் இன்று ஏவல் பரிவாரங்களுடன் ஆயுள்தண்டனை அடைந்து சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நிற்கிறார். காரணம் ஜோதிடம், தன்னை முருகனாகவே நினைத்துக் கொண்டு தன்னிடம் வேலை பார்க்கும் பெண் பார்பதற்கு அழகாக இருந்தால் தாரமாக்கிக் கொள்ளும் நிலைக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்