செல்வா: ஆயிரத்தில் ஒருவன்

செல்வா: ஆயிரத்தில் ஒருவன்    
ஆக்கம்: noreply@blogger.com (நாராயணன்) | February 6, 2010, 3:39 pm

இது ஆயிரத்தில் ஒருவனின் விமர்சனம் இல்லை. செல்வராகவன். எனக்கு செல்வா. தமிழ்சினிமாவின் மார்க்கமான கலர் உள்ள ஆள். வுட்லெண்ட்ஸ் ஸிம்பொனியில் தான் “துள்ளுவதோ இளமை” பார்த்தேன். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது, இந்தாள் வேறு ஜாதியென்று. வெறும் கதவு மட்டும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கும் “காதல் கொண்டேன்” ட்ரைய்லர் பார்த்தவுடன் புரிந்துவிட்டது, செல்வா ஒரு சாதாரண...தொடர்ந்து படிக்கவும் »