செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரித்துள்ளோம் - நாங்கள் இனி அணு ஆயுத நாடு: ஈரான் அதிபர்

செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரித்துள்ளோம் - நாங்கள் இனி அணு ஆயுத நாடு:...    
ஆக்கம்: (author unknown) | February 12, 2010, 5:47 am

டெஹ்ரான்: முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து விட்டோம். இனி நாங்களும் அணு ஆயுத நாடுதான். இஸ்ரேல் எங்களிடம் வாலாட்ட முயன்றால் அதை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதநிஜாத் அறிவித்துள்ளார்.உயர் ரக செறிவூட்டப்பட்ட (highly enriched uranium) யுரேனியத்தை 2 நாட்களிலேயே தயாரித்துள்ளதாகவும் அகமதிநிஜாத் அறிவித்துள்ளார்.ஈரான் இஸ்லாமியக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: