சென்னை: ஹை-டெக்காக மாறும் பேருந்து நிறுத்தங்கள்

சென்னை: ஹை-டெக்காக மாறும் பேருந்து நிறுத்தங்கள்    
ஆக்கம்: (author unknown) | March 10, 2009, 9:19 am

சென்னை: சென்னை பேருந்து நிலையங்களில் பொதுத் தொலைபேசி, மின் விசிறி, மொபைல்போன் சார்ஜர்கள், ஜிபிஎஸ் கருவிகள், குடி தண்ணீர் சாதனங்கள் போன்றவற்றை நிறுவி, சென்னை பேருந்துக்களில் ஜிபிஎஸ் சிஸ்டத்தையும் பொறுத்தி போக்குவரத்தை ஹை-டெக்காக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அடுத்த 6 மாதத்துக்குள் சென்னையில் உள்ள 500 பேருந்து நிலையங்களில் இந்த நவீன வசதிகளுக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்