சென்னை, வீட்டு வாடகை, அணுசக்தி நாடகம்

சென்னை, வீட்டு வாடகை, அணுசக்தி நாடகம்    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | July 9, 2008, 11:00 pm

சென்னையை விட்டு அமெரிக்கா சென்று மூன்று ஆண்டுகளாகி விட்டது. மறுபடியும் இந்த விடுமுறையில் தான் முழுமையான சென்னைவாசியாகி இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை பார்க்கும் பொழுது அச்சமாக இருக்கிறது. வீட்டு வாடகை உயர்வு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் தட்டுபாடு, பெட்ரோல் நிலைய வாசல்களில் காணப்படும்...தொடர்ந்து படிக்கவும் »