சென்னையில் தொழிலதிபர் மகள் கடத்தல் : 2 பேர் கைது

சென்னையில் தொழிலதிபர் மகள் கடத்தல் : 2 பேர் கைது    
ஆக்கம்: (author unknown) | May 11, 2010, 7:00 am

சென்னை : கோவையில் பள்ளிச் சிறுவன், சிறுமி கடத்திக் கொலை, சென்னையில் பள்ளி மாணவன் பணத்துக்காக கடத்தல் என அடுத்தடுத்து பயங்கர சம்பவங்கள் நடந்தன. சமீப காலமாக கடத்தல் தலை தூக்காமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் அப்பாராவ். இவரது மகள் அனுஷா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: