சென்னை மெட்ரோ-வடிவமைக்கும் பிரான்ஸ் நிறுவனம்

சென்னை மெட்ரோ-வடிவமைக்கும் பிரான்ஸ் நிறுவனம்    
ஆக்கம்: (author unknown) | March 12, 2009, 9:27 am

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட வடிவமைப்புப் பணிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த மாதம்தான் மெட்ரோ ரயில் திட்டதிதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முதல் கட்டணப் பணிகளுக்கான கான்ட்ராக்டுகள் விடப்பட்டன.இந் நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை வடிவமைத்து, அதைக் கண்காணித்து செயல்படுத்தும் பொறுப்பை பிரான்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்