சீரக மிட்டாய் கவிதைகள்
ஆக்கம்: செல்வேந்திரன் | May 12, 2008, 4:49 am
ஆக்கம்: செல்வேந்திரன் | May 12, 2008, 4:49 am
டோராவைக்காண்பித்துஅழுகையைநிறுத்துகிறோம்சோறூட்டுகிறோம்ஆட வைக்கிறோம்பின் குழந்தைகள்டோராவிடம் மட்டுமேபேச துவங்குகின்றன...காற்றின் வழிநூகர்ந்து விட்டகுருட்டு பாடகனின்பாடலுக்குஈயும் பணம்பிச்சையல்ல...மணியடித்த பின்னும்தேர்வெழுதுபவர்கள்படிப்பாளிகளெனஅர்த்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

