சீனாவில் 2.4 கோடி ஆண்கள் பிரம்மச்சாரியாகும் அபாயம்

சீனாவில் 2.4 கோடி ஆண்கள் பிரம்மச்சாரியாகும் அபாயம்    
ஆக்கம்: (author unknown) | January 13, 2010, 4:38 am

பெய்ஜிங்: சீனாவில் அதிகரித்து வரும் ஆண்-பெண் விகிதாச்சார முரண் காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் இரண்டரை கோடி ஆண்கள் வாழ்க்கை நடத்த பெண் துணை கிடைக்காமல் அல்லாடக் கூடும் என சமூகவியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவில் மக்கள்தொகை பெருக்கெடுப்பை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் கடந்த 1979ம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: